Home » இந்திய தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு !

இந்திய தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு !

by Admin
0 comment

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து, இந்திய தேர்தல் ஆணையம் அட்டவணை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது

அதன்படி வாக்காளர் பட்டியல் வீட்டுக்கு வீடு சரிபார்க்கும் பணி – 21-07-23 முதல் 21-08-23வரை நடைபெறும்  என குறிப்பிட்டு இருக்கிறது.

வாக்காளர் பட்டியலில் உள்ள மோசமான, மங்கலான, தரமற்ற புகைப்படங்களை தரமாக மாற்ற மற்றும் வாக்குச்சாவடிகளின் எல்லைகள் மறுசீரமைப்பு மற்றும் திருத்த பணிகள் – 22-08-23 முதல் 29-09-23 வரை நடைபெறும்.

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் 17-10-2023 அன்று வெளியிடப்படும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்த விண்ணப்பிக்கும் காலம் – 17-10-23 முதல் 30-11-23 வரை நடைபெறும்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் – 05-01-2024 என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி குறிப்பிட்டு இருக்கிறார்.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter