வெளிநாட்டு செய்திகள்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!
சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. இந்த போட்டியில் பல்வேறு தமிழ் சமூக அணிகள்...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!
சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத் கிரிக்கெட் லீக் நடத்திய T20 இருபது ஓவர் கிரிக்கெட்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி !
துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது.
தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும் தமிழக மாவட்ட அளவிளான கால்பந்து போட்டி நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டு...
சவூதி அரேபிய ஜித்தாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டி., 21KM கடந்த அதிரையர்.!!
சவுதி அரேபிய ஜித்தா பகுதியில் நேற்றைய தினம் (02/03/2024) ஜித்தா ஹிஸ்டாரிக் அரை மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்த மாரத்தான் போட்டியை ஜித்தா ஹிஸ்டாரிக் மாவட்டம்(Jeddah Historic District), ஜித்தா ஸ்போர்ட்ஸ் பார் ஆள்...
அதிரை கீழத்தெரு அமீரக புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!
இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 24/02/24 அன்று கீழத்தெரு அமீரக புதிய நிர்வாகம் தேர்தெடுப்பு மற்றும் பொதுகுழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது அதில் நம் முஹல்லாவாசிகள் அனைவரும் கலந்து கொண்டு...
அமீரகத்தில் அசத்தும் அதிரை சிறுவன் முஹம்மது ஈஸா – அழகிய குரலில் குர்ஆன் ஓதி...
அதிராம்பட்டினம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ஹாதி. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் இவர் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார். இவருக்கு முஹம்மது ஈஸா என்ற மகன்...
ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அதிரையர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானார் – முஸ்லீம் என்பதால் தாக்கினேன் என கருப்பினத்தவர்...
அமெரிக்கா நியூயார்க் நகரில் வசிப்பவர் அலி அக்பர் இவர் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பணியை முடித்துவிட்டு திரும்பும் வழியில், ரயிலில் வந்த சக பயணி ஒருவர் தான்...
UAE வேலையின்மை காப்பீட்டு அமைப்பில் பங்கேற்காதவர்களுக்கு அபராதம் விதிக்கத் தொடங்குகிறது!!
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வேலையின்மை காப்பீட்டு அமைப்பில் பங்கேற்காதவர்களுக்கு நிதி அபராதங்களை விதிக்கத் தொடங்கியது, ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 1, 2023, பதிவு செய்வதற்கான காலக்கெடு சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. இந்த அமைப்பில் பங்கேற்காதவர்களுக்கு அபராதம்...








