Wednesday, March 11, 2026

admin

9305 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
உள்நாட்டு செய்திகள்
admin

அதிரையில் தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்…!!!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள ஆஸ்பத்திரிக் சாலை சில காலமாக பழுதடைந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் ஆஸ்பத்திரிசாலையில் புதியதாக தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்து. பழைய போஸ்ட் ஆஃபிஸ்ல் இருந்து...
admin

சகாரா பாலைவனத்தில் படர்ந்து காணப்படும் பனிப்புழுதி(படங்கள்)!!!

அதிரை எக்ஸ்பிரஸ்::- உலகிலேயே அதிக வெப்பம் நிலவும் மிகப்பெரிய பாலைவனமான சகாராவை தற்போது பனி சூழ்ந்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் உள்ள சகாரா பாலைவனத்தில் கடந்த 40 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக...
admin

அதிரையில் பயான் நிகழ்த்துகிறார் அப்பாஸ் அலி MISC !!

அதிரை எக்ஸ்பிரஸ்::- அதிரை சிஎம்பி லைன் ஏ.எல் பள்ளியில் வருகின்ற 12.1.2018 அன்று ஜூம்ஆ உரை நிகழ்த்துகிறார் அப்பாஸ் அலி MISC.அதற்கு பிறகு அன்று மாலை 5 மணிக்கு பிலால் நகர் இஸ்லாமிய...
Ahamed asraf

கடற்கரை தெரு பொதுமக்களின் கோரிக்கையை செவிசாய்க்குமா பேரூராட்சி!!!

அதிரை எக்ஸ்பிரஸ்::- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பாக பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். கடற்கரைத்தெரு 8வது வார்டு மற்றும் 9வது வார்டு பகுதிகளில்...
Admin

சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் ஆதரிப்போம் !

சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் ஆதரிப்போம் என திவாகரந் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சசிகலா சகோதரர் திவாகரன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுப்பதற்கு அரசிடம் ஒன்றுமில்லை. போக்குவரத்துறை, மின்துறை,...
Admin

போக்குவரத்து தொழிலாளர் வேளை நிருத்தம் எதிரொலி ! கூடுதல் ரயில் இயக்க முடிவு !!

சென்னையில் கூடுதலாக 30 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே, போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அடுத்து சென்னையில் கூடுதலாக 30 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே...