செய்திகள்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.
மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின் மாமனாரும்,முகம்மது அஸ்ரஃப்,முகம்மது அஃப்சர் ஆகியோரின் தகப்பனாருமான ஜெகபர் அலி...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...
அதிரையின் வானிலை நிலவரம் குறித்து அதிரை வானிலையாளர் முருகேசனின் பேட்டி !!(வீடியோ இணைப்பு)
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதிரையில் நேற்று மாலை 6 மணியளவில் தொடங்கிய மழை இடைவிடாது விடிய...
மெரினா கடற்கரையில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் மூழ்கிய முதியவர்!வயது(65)
மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலை மற்றும் சர்வீஸ் சாலைகள் அனைத்தும் இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் ஆறு போல் ஓடியது. அப்ேபாது 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பாதுகாப்பான இடத்திற்கு...
அதிரையில் விடிய விடிய பெய்து வரும் மழை!
தமிழகம் முழுவதம் வடகிழக்கு பருவமழை திவிரமடைந்துள்ளது. பல இடங்களில் வெள்ளம் பாதிப்பு ஏற்படுகிறது.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று இரவு 6.00 மணியளவில் ஆரம்பித்த மழை விடிய விடிய வெளுத்து வாங்கி மழை பெந்து...
அதிரையில் விடாமல் பெய்து வரும் மழை !!(படங்கள்,வீடியோ இணைப்பு)
தமிழகம் முழுவதம் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. இந்நிலையில் இன்று மாலை 6.00 மணியளவில் ஆரம்பித்த மழை...
அதிரையில் காணாமல் போன தார்சாலைகள்,மீட்டு தருமா பேரூராட்சி நிர்வாகம் (படங்கள் இணைப்பு)!!!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் பேரூராட்சியை உள்ளடக்கிய சேர்மன்வாடி,புதுமனைத்தெரு,செக்கடிப்பள்ளி போன்ற பகுதிகளை உள்ளடக்கிய சாலைகள் குண்டுகுழியுமாக இருக்கிறது.இதனால் வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.இந்த சாலை பல தெருப்பகுதிகளை ஒருங்கிணைக்கும் பகுதியாகும்.நான்கைந்து தெருக்களை சார்ந்த பொதுமக்கள் வெளியூர்களுக்கு...
தஞ்சை மாவட்ட மீனவ சங்க காலவரையற்ற வேலைநிறுத்தம் தற்காலிக நிறுத்தம்!!!!
தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் 3.11.2017 காலை 11 மணியளவில் மல்லிப்பட்டிணம் மீனவசங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கதலைவர் A.தாஜுதீன், மாவட்ட தலைவர் ஆ.இராசமாணிக்கம்,மாவட்ட செயலாளர் ஆ.வடுகநாதன்,கள்ளிவயல் தோட்ட சங்க...








