செய்திகள்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.
மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின் மாமனாரும்,முகம்மது அஸ்ரஃப்,முகம்மது அஃப்சர் ஆகியோரின் தகப்பனாருமான ஜெகபர் அலி...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...
ஜாகீர் நாயக்கை கைது செய்ய தீவிரம் காட்டும் மத்திய அரசு! விரைவில் இந்தியா அழைத்துவர...
மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சு டாக்கா தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு தூண்டுதலாக அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகீர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசை வங்காளதேச அரசு...
அதிரை தமுமுக ஆலோசனை கூட்டம்!!
இன்ஷா அல்லாஹ்வருகின்ற 11-11-17 சனி கிழமை சரியாக 6.30 மணி அளவில் தமுமுக வின் பயங்கரவாத எதிர்ப்பு தினம் டிசம்பர் 6 போராட்டம் சம்மந்தமாக நகர பொதுக்குழு தமுமுக...
மஜக தலைமையகம்நியமனஅறிவிப்பு…!
தஞ்சை தெற்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாக வசதிக்காக தஞ்சாவூர் தலைநகராக ஒரு மாவட்டம், பட்டுக்கோட்டை தலைநகராக ஒரு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப் பட்டுக்கோட்டை தலைநகரமாக உள்ள தஞ்சை தெற்கு...
போலிப்பத்திர மோசடி !
சென்னையைஅடுத்த மாதவரத்தில் போலிபத்திரம் தயாரித்து 5 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்க முயன்ற 3 பேர் கைது இரண்டுபேர் தலைமறைவு
திருவளளூர் மாவட்டம்
மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கத்தில் பொன்னேரியை சேர்ந்த தாமோதரன் என்பவருக்கு சொந்தமான இடம்...
அதிரையில் தொடரும் மெகா ஊழல்கள்! லட்சங்களை கடந்து கோடியை தொட்டது!
அதிரை பேரூராட்சியின் வளர்ச்சி பணிக்காக மத்திய மாநில அரசுகள் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. குறிப்பாக அதிரையில் உள்ள செட்டியாகுளம்(50), செய்னாங்குளம்(50), காட்டுக்குளம்(55) ஆகிய மூன்று பிரதான குளங்களை தூர்வாரி கரைகளை...
கர்நாடகாவில் ஓட்டுநர் இல்லாமல் ஓடிய ரெயில் இஞ்சினால் பரபரப்பு!
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது வாடி ரெயில்வே நிலையம். நேற்று மதியம் 3 மணிக்கு சென்னையில் இருந்து மும்பை செல்லும் அதிவிரைவு ரெயில் இந்த ரெயில் நிலையத்தை அடைந்தது. அந்த ரெயில் நிலையத்தில் டீசல்...








