செய்திகள்

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
அதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டின் தங்கம் மற்றும் வெள்ளி நாணய பரிசுத்திட்டம்!!!
அதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரன்டின் மூன்றாம் ஆண்டின் துவக்க விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயம் பரிசு வழங்கும் மெகா பரிசுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்கள் செலுத்தும் பில் தொகையில் ஒவ்வொரு...
அதிரை பேரூராட்சியின் வடிகால் அமைக்கும் பணி!!!
சமூக ஆர்வலர்கள், சம்சுல் இஸ்லாம் சங்கம்,கவுன்சிலர் இப்றாகிம் ஆகியோரின் நீண்ட நாள் கோரிக்கையான முகைதீன் அப்பா ஜூம்ஆ பள்ளி பின்புறம் அம்பேத்கார் இணைப்பு சாலை சந்தில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி அதிராம்பட்டினம் பேரூராட்சி...
மரண அறிவிப்பு -ஹமீதா அம்மாள் அவர்கள்
அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகமது மின்னார் அவர்களின் மகளும், ஏ. முகமது பாசின் அவர்களின் மனைவியும், ஹாஜி ஏ சாகுல் ஹமீது அவர்களின் மைத்துனியும், மர்ஹூம் ஹயாத்துல்லா, மர்ஹூம் குழந்தை சேக்காதி...
அதிரையை குளிர்வித்த மழை!!
அதிரையில் கடந்த சிலநாட்களாக வெயில்,மேகமூட்டம் என வானிலை மாறிமாறி இருந்தது. இன்று மதியம் அரைமணி நேரம் மழை பெய்து அதிரையர்களை குளிர்வித்தது.இன்று காலையில் நிலவி வந்த புழுக்கம் சற்று குறைந்தது. ஏற்கனவே அக்டோபர்...
அதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90-4 இணைந்து குப்பை கூண்டு...
சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90-4 இணைந்து அதிரையில் பல்வேறு சமூக மற்றும் சுகாதர பணிகளை மேற்கொண்டு வருகின்றன.அதன்படி ஏற்கனவே அதிரையில் ஐந்து இடங்களில் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும்...
அதிரையில் புதியதோர் உதயம் அல்சலாம் மார்க்கெட்டிங்!!!
அதிராம்பட்டினம் நடுத்தெருவில் அல்சலாம் மார்க்கெட்டிங் என்னும் பலசரக்கு கடை திறக்கப்பட்டுள்ளது. இக்கடையில் பழங்கள், காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மினரல் வாட்டர் என அனைத்தும் டோர் டெலிவரி உண்டு.
மேலும் ஆர்டரின் பேரில் கேட்டரிங்...








