Monday, March 23, 2026

செய்திகள்

செய்திகள்

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
Admin

கைது செய்யப்பட்ட மூவரும் சிறையில் அடைப்பு !

அதிரையை சேர்ந்தவர்கள் வழக்கறிஞர் நிஜாம்(PFI முன்னாள் பட்டுக்கோட்டை ஜோனல் ப்ரசிடண்ட்), அன்வர் (அதிரை நகர SDPI கட்சி முன்னாள் தலைவர்), சைஃபுத்தீன். இவர்களை நேற்று இரவு எந்த காரணமும் கூறாமல் போலீசார் கைது...
புரட்சியாளன்

​அதிரை காவல் நிலையம் அருகே திடீர் சாலை மறியல்…!(படங்கள் இணைப்பு)​

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று இரவு போலீசார் கல்லூரி மாணவரை தேவையில்லாமல் தாக்கியதால் அருகாமையில் நின்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஜியாவுதீன் அவர்கள் நியாயம் கேட்டபோது அவரையும் தாக்கியதால் அப்பகுதியில்...
admin

அதிரை கடற்கரைத் தெரு அமீரக அறிவிப்பு!!

அன்பான சகோதரர்களே! நமது அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் முக்கிய பொது குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 03-11-2017 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு முரக்கபாத் அருகே உள்ள சகோதரர்...
Ahamed asraf
adirai xpress

டெல்லி-நேபாளம் நேரடி பஸ் வசதி துவக்கம்!

    நேபாள நாட்டின் ரோப்லா மாவட்டத்தை புதுடெல்லியுடன் இணைக்கும் வாராந்திர நேரடி பஸ் சேவை இன்று தொடங்கியது. இந்த பஸ் புதன்கிழமைகளில் ரோப்லாவில் உள்ள லிவாங் நகரில் இருந்து புறப்பட்டு பியுத்தான், பாலுவாங், நேபாள்கஞ்ச்...
Admin

அதிரையர்கள் மூன்று பேர் கைது ! தொடரும் பதற்றம் ?

அதிரை காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த மூவரை காவல்துறை கைது செய்துள்ளது. அதிரை காவல் நிலையம் அருகே  நின்று கொண்டிருந்த வாகன ஓட்டுனர்கள் அன்வர், வழக்கறிஞர் நிஜாம், செய்புதீன் ஆகியோரை திடீரென கைது...
admin

அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை -2 சார்பில் தெருமுனை கூட்டம்..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினதில் இன்று (16/10/2017) இரவு இஷா தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை-2 சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டம் அதிரை தக்வா பள்ளிவாசல் அருகாமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்புரை அஸ்ரப்தீன்...