செய்திகள்

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
அதிரையில் சாக்கடை மீது டீக்கடை !
அதிரை மக்களுக்கு என்றும் அச்சுறுத்தலாக இருப்பது என்னவோ சுகாதாரம் மட்டுமே.
ஆளும் வர்க்கமும் அதிகார வர்கமும் அதிரையைகளின் நலனில் கிஞ்சிற்றும் அக்கரையற்று இருப்பதால் தான் இன்று அதிரை மக்களை ஆட்டி படைக்கும் டெங்கு உள்ளிட்ட...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை 2,நிழவேம்பு குடிநீர் வினியோக முகாம்
இன்ஷா அல்லாஹ் நாளை (14-10-17) சனிக்கிழமை சுபுஹ் தொழுகைக்கு பிறகு C M P லைன் மஸ்ஜித் தவ்பா பள்ளியில் நிழவேம்பு குடிநீர் வினியோக முகாம் நடைபெறவுள்ளது இதில் அனைவரும் கலந்துக்கொண்டு பயன்...
மேலத்தெரு TIYA சங்க இளைஞர்கள் நடத்திய டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி..!!(படங்கள் இணைப்பு)
அதிராம்பட்டினம் தாஜுல் இஸ்லாம் சங்க இளைஞர்கள் கடந்த இரு வாரங்களாக டெங்கு ஒழிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக இன்று வெள்ளிக்கிழமை(13.10.2017) காலை 6 மணியளவில் அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கத்தில்...
சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் – அரசின் சார்பில் அதிரையில் விழிப்புணர்வு பேரணி !!(படங்கள்...
சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை(13.10.2017) மாலை 3 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் அரசின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் அதிரையை சார்ந்த பள்ளி மாணவிகள் மற்றும் பேரூராட்சி...
அதிரை TIYAசங்க இளைஞர்களின் அடுத்தக்கட்ட முயற்சி.. நிலவேம்பு குடிநீர் விநியோகம்…!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் மிகவும் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் அதிரை TIYA சங்கத்தினர் ஒரு வார காலமாக தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி அப்பகுதியை சேர்ந்த...
பெருகும் டெங்கு விழிபிதுங்கும் பொதுமக்கள்? (படங்கள் இணைப்பு)
தமிழகத்தில் பரவலாக டெங்கு எனும் கொடிய நோய் மக்களை பாடாய் படுத்தி வருகிறது.
இந்த நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கையை அரசு தீவிரமாக முடுக்கிவிட்ட நிலையில், நோயின் தீவிரம் உள்ள ஊர்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை...








