Tuesday, March 24, 2026

செய்திகள்

செய்திகள்

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
admin

நாம் மனிதர் கட்சியின் மனிதநேயப்பணி(படங்கள் இணைப்பு)!!

தமிழ்நாடு:-சென்னையில் கடந்த சிலநாட்களாக பெய்தும் வரும் கனமழையால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.சென்னையின் பள்ளமான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் கடுமையான மன உளைச்சலுக்குள்ளாகி உள்ளார்கள். அவர்களின் இருப்பிடங்களில் உள்ள...
admin

அதிரை பேரூராட்சிக்கு சவால்விடுமளவிற்கு களப்பணியாற்றும் கடற்கரைத்தெரு இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் கடற்கரைதெரு பகுதிகளில் உள்ள சாக்கடை கழிவுநீர் வடிகாலில் குப்பைகள், பிளாஸ்டிக் பைகள் நிரம்பி காணப்படுவதால் கழிவுநீர் செல்வதற்கு வழியில்லாமல் சாக்கடை நீர் வெளியேறி சாலையில் வழிந்தோடும் நிலையில் இருந்தது. இதன்காரணமாக...
admin

அதிரை பேரூராட்சிக்காக காத்திருக்காமல் களத்தில் இறங்கிய கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி...

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள்,நடைபாதைகள் ஏற்கனவே சரிசெய்யப்படாமல் இருந்திருந்த நிலையில் கடந்த சிலநாட்களாக பெய்து வரும் மழையால் பள்ளம்,மேடாகவும் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியும் நடப்பதற்கு வசதியில்லாமல் காணப்படுகிறது. அதிராம்பட்டிணம் கடற்கரை...
Ahamed asraf

BREAKING NEWS: தீக்குளிக்க முயன்ற மதுக்கூர் மைதீனின் தாயார்! காவல்நிலையம் எதிரே பரபரப்பு!

கவல்துறையினரிடம் மஜக பொதுச்செயலாளர் வேண்டுகோள்..!! மதுக்கூரில் கடந்த 30.10.17 அன்று இஸ்லாமிய ஜனநாயக முன்னனியை சேர்ந்த மைதீன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அதுகுறித்து கொலையாளிகள் 10பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மைதீனொடு இணைந்து செயல்பட்டார்கள் என்று...
Ahamed asraf

அதிரையில் புதுமன தம்பதிக்கு வாழ்த்து சொல்ல வந்த எம்.எல்.ஏ தமீம் அன்சாரி!

​மனிதநேய கலாச்சாரப் பேரவை குவைத் மண்டல துணைச் செயலாளர் அதிரை ஏ.எச் பைசல் அகமதுக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அதிரைக்கு வருகை தந்த மமக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான...
Admin

அதிரையில் whole sale விலையில் வேட்டி விற்பனை!

அதிரை வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் அஸ்லம். நீண்டகாலமாக சொந்த ஊரில் சுய தொழில் செய்ய வேண்டும் என நினைத்த இவர் தற்போது மொத்த விலையில் வேட்டி விற்பனை செய்யும் தொழில் துவங்கியுள்ளார். சொந்த...