செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம்![படங்கள்]
அதிராம்பட்டினம் பைத்துல்மால் அமைப்பின் ஜனவரி மாத மாதாந்திரக் ஆலோசனைக் கூட்டம் கடந்த 31.01.2019 வியாழக்கிழமை அன்று பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிராம்பட்டினம் பைத்துல்மால் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தீர்மானம் மற்றும்...
அதிரையில் அதிகரித்து வரும் பைக் திருட்டு..!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அஹமது தாஸின் என்பவர் தனது HONDA DIO (grey) , TN.49.BZ.1074 என்ற இருசக்கர வாகனத்தை நேற்று இரவு புதுப்பள்ளிக்கு அருகில் வாகனத்தை...
மல்லிப்பட்டிணம் கிராம சபா கூட்டத்தில் ராஜிவ் காந்தி பஞ்சாயத் ராஜ் சங்கத்தினர் மனு…!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் சரபேந்திர ராஜன்பட்டிணம் ஊராட்சியில் 70வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபா கூட்டம் GK.மூப்பனார் நடைபெற்றது.
கிராம சபா கூட்டத்தில் ராஜிவ் காந்தி பஞ்சாயத் ராஜ் சங்க வட்டார...
அதிரை ரோட்டரி சங்கத்தின் 70வது குடியரசு தின கொண்டாட்டம்….!
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக அதிராம்பட்டினம் அண்ணா தெரு அரசு தொடக்கப்பள்ளியில்நமது நாட்டின் 70 வது குடியரசு தின விழா நடைபெற்றது.
தேசிய கொடியினை அதிரை ரோட்டரி சங்க செயலாளர், இசட்.அகமது மன்சூர் தேசிய...
அதிரையில் அடுத்த திருட்டு, அயர்ந்து தூங்கும் காவல்துறை…!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஆசாத் நகரில் இருசக்கர வாகனம் திருட்டு.
ஆசாத் நகரை சேர்ந்த அப்துல்லா என்பவர் தன்னுடைய வெள்ளை நிற ஹோன்டா ஆக்டிவா 5G TN 49 BU 2100 என்ற பதிவெண்...
அதிரை E.P.M.S பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்..!!
நாடு முழுவதும் 26.01.2019 இன்று 70வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலுள்ள E.P.M.S பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர்...








