செய்திகள்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...
அதிரையில் அதிகளவில் விற்பனையாகும் சுகாதாரமற்ற இட்லி மாவுகளை பறிமுதல் செய்ய வேண்டும்..!
தென்னிந்தியாவின் பிரபல உணவு வகைகளில் இட்லி, தோசை முக்கிய இடம்பெற்றவை. வீடுகளில் அரைத்து சமைக்கப்பட்ட இட்லி மாவு, தற்போது அதிரை கடைகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது.
முறையான அங்கீகாரம் பெற்ற மாவு பாக்கெட்களில் தயாரிப்பு நிறுவனம்,...
அதிரையருகே வியாபாரியை வழிமறித்து கொள்ளை..!?
மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்(42), வியாபாரி இவர் வழக்கமாக அதிரை,முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட கடைகளில் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று இரவு சுமார் 7மணியளவில் முத்துப்பேட்டை சாலையில் இருந்து அதிராம்பட்டினம் நோக்கி வந்து கொண்டிருந்தார்....
மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தகுதி..!!
காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியின் கால்பந்து அணி மாநில அளவிலான கால்ப்பந்து போட்டிக்கு தகுதி..
தஞ்சாவூர், நாகப்பட்டினம் ,திருவாரூர்,கும்பகோணம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, ஆகிய ஆறு கல்வி மண்டல அளவிலான கால்பந்து போட்டி...
புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம்…!
பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு டெங்கு விழிப்புணர்வு ,இலவச மருத்துவ முகாம் , நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
முகாமில் மருத்துவ அலுவலர்...
அதிரையில் கைச்செய்னை தவறவிட்ட பெண்மணி.. !
அதிராம்பட்டினம் சி.எம்.பி லைனை சேர்ந்த ஒரு பெண்மணி தங்கம் பிரேஸ்லெட் தவறி விட்டனர்.
(15-10-2018) அன்று திங்கள்கிழமை இமாம் ஷாஃபி பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது, அதில் கலந்துக்கொண்டு வீடு திரும்பு முன் வளாகம்...
பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் இரயில்வே துறை பொது மேலாளருக்கு கோரக்கை...
பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு விரைவில் இரயில் வசதி வேண்டி விண்ணப்ப கடிதம் இன்று அனுப்பப்பட்டது.
அதில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளன. தை மாதம் பொங்கல் திருநாளில் காரைக்குடி-பட்டுக்கோட்டை-திருவாரூர் இரயில் சேவை துவங்கவேண்டும்.
மீண்டும் கம்பன்...








