செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
3 கிமீ செல்போன் பேசியவாறு அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர்; அச்சத்தில் பயணிகள்..!!
கும்பகோணம்: அரசு பேருந்தில் 3 கிமீ துாரம் செல்போனில் பேசிக்கொண்டு ஓட்டிய ஓட்டுனரால் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்தனர். திருச்சியிலிருந்து கும்பகோணத்திற்கு நேற்று காலை தஞ்சை, பள்ளியக்கிரஹாரம் வழியாக அரசு பேருந்து சென்றது....
அதிரைக்கு பெருமை சேர்க்கும் விளையாட்டு வீரர்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம் SSMG அணியின் கால்பந்தாட்ட வீரரும்,காதிர் முகைதீன் கல்லூரி அணியின் கேப்டனுமான நசீம் மாநில அளவிலான போட்டிகளில் தொடர்ந்து முன்னேறி வருகிறார்.
பாரதிதாசன் பல்கலைகழகங்களுக்கிடையேயான போட்டிகளில் முதலிடத்தையும்,ஜோனால் பிரிவுகளில் நான்காம் இடத்தையும்...
அதிரையில் அல்ஹிக்மா இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்படடினம் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வியகத்தில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று (29.12.2017) வெள்ளிக்கிழமை இரவு ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ்நாடு தவ்ஹீத்...
அதிரையில் பதற்றம்..! மாரத்தான் நடைபெறுமா ??
அதிரை எக்ஸ்பிரஸ்: தஞ்சாவூர் மாவட்டம்; அதிராம்பட்டினத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்தும் மாரத்தான் போட்டி இன்று மாலை நடைபெற இருந்தது. மாரத்தான் போட்டி நடத்துவதற்க்கு திடிரென்று போலீஸ் தடை விதித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அசம்பாவிதம்...
அதிரை ECR சாலையில் திருட்டு!!!
அதிரை எக்ஸ்பிரஸ் - தஞ்சாவூர் மாவட்டம்:- அதிராம்பட்டினத்தில் ECR சாலையில் திருட்டு சாரா திருமண மண்டபம் எதிரே அமைந்துள்ள ஹசன் ஹார்டவேர்ஸ் என்ற கடை அமைந்துள்ளது.
கடையின் உரிமையாளர்.அபுல் ஹசன் இவர் பல ஆண்டு...
அதிரை FM 90.4 சமூகபண்பலை வானொலி மற்றும் இளைஞர் அமைப்பு (SISYA) இணைந்து நடைபெற்ற...
அதிரை FM 90.4 சமூகபண்பலை வானொலி மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு (SISYA) இணைந்து, அதிராம்பட்டினம் செக்கடி குளம் நடைபாதை வளாகத்தில் நடைப்பயிற்சி விழிப்புணர்வு முகாமை 29-12-2017...








