Monday, February 2, 2026

செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...
செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர். காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்

சமூக வலைத்தளங்களில்  பரவி வரும் அதிரை ஆலடிக்குளம் பூங்காவின் அனிமேஷன் காட்சிகள்..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள ஆலடிக்குளம் சுற்றி பூங்கா அமைக்க அந்நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதையடுத்து அங்கு பூங்கா அமைக்கும் பணிகள் ஒரு சில வாரங்களுக்கு முன்பு துவங்கியது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வாட்சப்ப் மற்றும்...
admin

அதிரை கடற்கரைத்தெருவிற்கு இலவசமாக நோயை பரப்பும் பேரூராட்சி நிர்வாகம்!!!

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம்,கடற்கரைத்தெருவில் வீடுகளில் இருந்து எடுக்கும் திடக்கழிவுகளை கடற்கரைத் தெரு மைதானம் (ITI) வழியாகவே பேரூராட்சி துப்புரவாளர்கள் கொட்டி விடுகின்றனர். இந்த குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்துவதில்லை.இது குறித்து கேட்கையில் அப்பகுதி...
admin

அதிரையரின் பர்ஸ் கிடைத்துவிட்டது..!

  அதிரை வாய்க்கால் தெருவை சேர்ந்த கலீஃபா என்பவரின் பர்ஸ் காணாமல்போனதாக நமது அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் பதிவிட்டோம். இதையடுத்து, அவரின் பர்ஸ் இன்று காலை மழவேனிற்காடு அருகே கீழே கிடந்து கண்டெடுக்கப்பட்டது இதையடுத்து,நேற்று செய்திப்பதிவிட்ட நமது...
admin

அதிரை பேரூராட்சியால் முற்றிலும் புறக்கணிக்கப்படும் 8-வது வார்டு பகுதிகள்.. சுற்றுசூழல் மன்றம்90.4 சார்பில் நேரில்...

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம்  கடற்கரை தெரு பகுதியில் 8-வது வார்டு பகுதியை அதிரை பேரூராட்சி முற்றிலும் புறக்கணித்து வருவதாக அதிரை சுற்றுசூழல் மன்றம் 90.4க்கு தகவல் தெருவிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதிக்கு கொட்டும் மழையும் பாராமல்...
admin

அதிரை கரையூர் தெரு திடலில் மரம் நடும் விழா!!

    அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் கரையூர்தெரு கிராமபஞ்சாயத்து இணைந்து அதிராம்பட்டினம் கரையூர்தெரு மாரியம்மன் கோவில் திடலில் மரம் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் மன்ற தலைவர் வ.விவேகானந்தம் தலைமை வகித்தார் ....
Admin

அதிரை அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! மரம் வெட்டியபோது விபரீதம்!

அதிரை அடுத்த சங்கபரப்பான்காட்டை சேர்ந்த பாலையனின் மகன் பூச்சி (எ) ராஜேந்திரன்(45).   இவருக்கு தனலட்சுமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கூலி தொழிலாளியான ராஜேந்திரன் சுந்தரநாயகிபுரத்தில் மரம் வெட்ட சென்றுள்ளார். மரத்தின் மீது...