164
அதிரை கடற்கரைத்தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகக்கமிட்டியை தேர்வு செய்வதற்கான முஹல்லாவாசிகள் கூட்டம் இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெருவில் நடைபெற்றது.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பட்டியல் இதோ :
தலைவர் : M. அப்துல் ரஜ்ஜாக்
துணைத் தலைவர் : M.S. ஜஹபர் சாதிக்
இணைத் தலைவர் : தாஜுதீன்
செயலாளர் : M.K. முகம்மது சித்தீக்
துணைச் செயலாளர் : P.G.T. செய்யது முஹம்மது
இணைச் செயலாளர் : P.L.A. அப்துல் மாலிக்
இணைச் செயலாளர் : M. ஜஹபர் சாதிக்
பொருளாளர் : சேனாமுனா. ஹாஜா முகைதீன்
துணைப் பொருளாளர் : M.B. அப்துல் ஹலீம்