முக்கிய அறிவிப்பு

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வரும் 21/05/2025 புதன்கிழமை (நாளை மறுதினம்) அன்று அதிராம்பட்டினம் 110/11 கேவி...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா..
கவலையை...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!
அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் …..
SDPI, IUML,
எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன வேதனையை அளித்திருக்கிறது .இறைவன் இக்காரியத்தை செய்த /செய்ய தூண்டியவர்களின்...

ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!
இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டுதலின்படி அதில்...
கலைஞர் மிக கவலைக்கிடம்: தற்போது அறிக்கை..!!
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மணிநேரங்களாக மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.மருத்துவ உபகரணங்களை கொண்டு சிகிச்சை அளித்த போதிலும் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமான,அபாயகரமான நிலையில் உள்ளார்.
கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பில் இலவச இரத்ததான உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு...
கலாம் நண்பர்கள் இயக்கம் தமிழகத்தில் பல்வேறு சமூக சேவைகளிலும் , நலத்திட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் APJ. அப்துல் கலாம் அவர்களின் 3-ஆம்...
எச்சரிக்கை : அதிரையில் பள்ளி மாணவர்களின் உடல்நலனுக்கு ஏற்படும் அபாயம் !
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் பெரிய நிறுவனங்களின் பெயரில் போலியான , தரம் குறைந்த குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தரமில்லாத பொருட்கள், அனுமதிக்கப்படாத நிறமூட்டிகள் , பாதுகாக்கப்படாத தண்ணீர்...
கலைஞர் கருணாநிதி உடல்நலம்??
தமிழக அரசியலில் தற்போது இருக்கும் தலைவர்களில் மிக மூத்த தலைவராக திமுகவின் தலைவர் கலைஞர் இருந்து வருகிறார்.
திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வாமை மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த...
இந்தியாவில் நீண்ட சந்திர கிரகணம்!!
சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியக் கதிர்கள் நிலவின் மீது படுவதிலிருந்து பூமி மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இந்தியாவில் ஏற்கனவே இந்த ஆண்டு ஜனவரி 31 ம் தேதி சந்திர...
அதிரையில் நாளை மின் தடை!!
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் மின்வாரியம் மின் தடை செய்யும்.
அவ் வகையில் அதிரை,முத்துப்பேட்டை, மதுக்கூர் ஆகிய பகுதிகளில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணி காரணமாக நாளை...








