செய்திகள்

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
காமராஜரின் பிறந்தநாளை கொண்டாடிய நாம் தமிழர் கட்சியினர் !
கல்விகண் திறந்த மேதை என்று போற்றப்படும் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று அதிரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காமராஜரின்...
துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரையர் !
திருச்சிராப்பள்ளி மாவட்ட ரைஃபிள் கிளப் நடத்திய மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சியில் இயங்கிவரும் ஆச்சார்யா ஷூட்டிங் அகாடமியில் நடைபெற்றது.
இதில் பல மாவட்டங்களை சேர்ந்த திருச்சிராப்பள்ளி மாவட்ட ரைஃபிள் கிளப் மற்றும்...
முறையான குடிநீர் விநியோகம் இல்லாததால் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் !
அதிரையை அடுத்துள்ளது ஏரிப்புரக்கரை ஊராட்சி. இங்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறி பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் பகுதியில் உயர்நிலை நீர்தேக்க தொட்டி...
எழுச்சியுடன் நடைபெற்ற பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் வேன் பயணம் !
பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டியும் , சென்னைக்கு விரைவில் நேரடி ரயில் சேவையை துவங்க வேண்டியும் ரயில்வே நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டி பட்டுக்கோட்டை...
அதிரையில் பெண்ணிடம் வழிப்பறி!!
அதிரையில் ஆங்காங்கே குற்றச் செயல்கள் நகரங்களைப் போன்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்னம் உள்ளது.
அதிரையடுத்த மழவேனிற்காட்டை சேர்ந்த பெண் பக்கிரியம்மாள்.
இன்று இவர் கடைவீதிக்கு செல்வதற்காக வண்டிப்பேட்டை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால்...
பட்டுக்கோட்டை மின்வாரிய கழகத்தில் SDPI கட்சியினர் மனு அளித்தனர்!!
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி,நாடியம் மின்வாரியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக தொடர்ந்து வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படுத்துகின்றனர்.
மல்லிப்பட்டினம்,புதுப்பட்டிணம்,செந்தலை,மரக்காலசை போன்ற பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வசிப்பதால் வெள்ளிக்கிழமை மின்தடையால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆகவே இந்த...








