Monday, February 2, 2026

செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...
செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர். காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
admin

அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 அமைப்பு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!!!

தஞ்சாவூர் மாவட்டம்; அதிராம்பட்டினம் பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பயிலும் தேசிய மாணவர் படை, தேசிய பசுமைப் படை,நாட்டு நலப் பணித்திட்டம்,ஜூனியர் ரெட் கிராஸ்,சாரணர் படை,போன்ற அமைப்புகளில் இருக்கும் மாணவர்களுக்கும்,மற்றும் இதர மாணவ,மாணவிகளுக்கும்...
Ahamed asraf

அதிராம்பட்டினம் ரோட்டரி  சங்க மாதாந்திர கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..!!

​17/12/2017 அன்று அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் மாதாந்திர சிறப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்களாக மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்க மாவட்ட தலைவர், தலைவர் மற்றும் 2018-19 ஆண்டிற்கான   மாவட்ட துனை...
Ahamed asraf

​அதிரையில் நாளை CBDஅமைப்பு சார்பில் விதை பந்து தூவும் விழா..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் நாளை(18/12/2017) மதியம் 2மணியளவில் கிரசெண்ட் பிளட் டோனோர்ஸ் (CBD) தன்னார்வல தொண்டு அமைப்பு சார்பில் விதை பந்து தூவும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதுசமயம் , அதிரை CBDயின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள்,...
admin

மல்லிப்பட்டினத்தில் பகலில் எரியும் மின்விளக்குகள்!!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருக்கின்ற மின்விளக்குகள் இரவில் எரிகிறதோ இல்லையோ,பகலில் நன்றாக பிரகாசமாக எரிகிறது.இதனால் தேவையில்லாத மின்விரயங்களாகின்றன.உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் கேட்பாரின்றி இருப்பதே...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக அதிரையில் மினி மாரத்தான் போட்டி

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்      தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு  13-12-2017 அன்று நடைபெற்றது.   அந்த செயற்குழுவில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்கள் மற்றும் செயற்குழு உரிப்பினர்கள் கலந்து கொண்டனர்.  இதில்...

டிச.19 புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட குமரி வருகிறார் பிரதமர் மோடி..!

புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தைப் பார்வையிட வரும் டிச. 19 ஆம் தேதி வருகிறார் பிரதமர் மோடி. இதனை தமிழக பாஜக., தலைவர் தமிழிசை உறுதி செய்து செய்தியாளர்களிடம் கூறினார்.  வரும் 19ஆம் தேதி...