செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
நேருக்குநேர் சந்தித்துக்கொண்ட ஜவாஹிருல்லாஹ் மற்றும் தமீம் அன்சாரி! அரசியலில் மாற்றம் வருமா? (புகைப்படம் இணைப்பு)
உட்கட்சி பூசலால் மமகவிலிருந்து வெளியேறிய தமீம் அன்சாரி புதிதாக மஜக என்ற பெயரில் கட்சி துவங்கினார். இதனையடுத்து மமகவினருக்கும் மஜகவினருக்கும் இடையே கடும் மோதல்கள் உருவானது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற திருமண...
பட்டுக்கோட்டையில் நவீன பிரச்சனைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு சிறப்பு நிகழ்ச்சி!!
சென்னை பிலாலியா அரபிக்கல்லூரியும்,பட்டுக்கோட்டை முகைதீன் ஆண்டவர்கள் பெரியபள்ளிவாசல் இணைந்து நவீன பிரச்சனைகளுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ற தலைப்பில் திங்கட்கிழமை (18.12.2018) அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த...
அதிரை பேரூராட்சியில் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் மன்றத்தினர் உள்ளிருப்பு போராட்டம்!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் இன்று(16/12/2017) மதியம் 1:30மணிமுதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிரை கடற்கரை தெரு 8 மற்றும் 9வது வார்டு பகுதியில்...
அதிரை அருகே வாய்க்காலில் கார் விழுந்து விபத்து!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிரை அருகே ஈசிஆர் சாலையில் கார் வாய்க்காலில் விழுந்து விபத்து.இருவர் படுகாயம்.
மதுரையிலிருந்து திருவாரூர் செல்லும் போது அதிரை ரெயில்வே கேட் அருகில் உள்ள வாய்க்காலில் ஓட்டுனரின் கட்டுபாடின்றி கீழே...
பட்டுக்கோட்டையில் சுகாதார சீர்கேட்டை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இன்று(16/12/2017) காலை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்கள் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது...
அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் அஃப்ரித் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த ஜி.கே.வாசன்! (வீடியோ இணைப்பு)
https://youtu.be/UjbF_xL_YMM








