செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
அதிரை எம்.எம்.எஸ் குடும்பம் அரசியலில் தொடர வேண்டும்! ஜி.கே.வாசன் நேரில் வலியுறுத்தல்!
அதிரை எம்.எம்.எஸ் குடும்பத்தினர் தமிழக அரசியலும் அரசு துறையிலும் செல்வாக்குடன் இருந்து வருகின்றனர். இதனிடையே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பஷீர் அகமது கடந்த நவம்பர்...
அதிரை பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!(வீடியோ இணைப்பு)
https://youtu.be/esuHI3YV_ik
மல்லிப்பட்டிணத்தில் CITU தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் கடைவீதியில் சிஐடியு சார்பாக மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கேரளாவில் இறந்து போன மீனவருக்கு 25 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருவருக்கு அரசு வேலையை அறிவித்துள்ளது...
இளம் அதிகாரி! விடிவு பிறக்குமா அதிரைக்கு?
தமிழகத்தில் உள்ள பழமையான பேரூராட்சிகளில் அதிரையும் ஒன்று. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நகரின் எல்லையும் விரிவடைந்துக் கொண்டே செல்கிறது. ஆனால் அதற்கு ஏற்றார்போல் கூடுதல் அதிகாரிகளும் ஊழியர்களும்...
அதிரையில் CBD அமைப்பு சார்பில் இரத்த கொடையாளர் சேர்க்கை முகாம்..!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் CBD அமைப்பு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் அவசர தேவைக்கு இரத்ததானம், அவசர மருத்துவ உதவி, பேரிடர் மீட்பு குழு போன்ற...
அதிரை கடற்கரை தெரு தீனுல் இஸ்லாமிய நற்பணி மன்றம் சார்பில் மீடியாக்களுக்கு முக்கிய...
கடற்கரை தெரு தீனுல் இஸ்லாமிய நற்பணிமன்றம் சார்பில் இன்று அதிரையில் செயல்படும் மீடியாக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ஆவ்வேண்டுகோள் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கடற்கரை தெருவில் ஆர்வமிக்க இளைஞர்கள் கொண்டு ஜமாத்தின் நிர்வாகத்தின் கீழ் இச்சங்கம் 1984 முதல்...








