செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
முத்துப்பேட்டையில் விதிமீறிக் கட்டப்பட்ட பள்ளிவாசலுக்குப் பேரூராட்சி அதிகாரிகள் சீல்வைத்தனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் புதிதாகப் பள்ளிவாசல் கட்டியுள்ளனர். இந்நிலையில் குடியிருப்புக்கு அனுமதி பெற்றுவிட்டுப் பள்ளிவாசல் கட்டியுள்ளதாகக் கூறி ஏற்கெனவே வழங்கிய அனுமதியைப் பேரூராட்சி செயல் அலுவலர் ரத்து செய்துள்ளார்....
அதிரை மூலிகை மருத்துவம் மருந்தகம்.
அதிரை
கடந்த 09/11/2017 வியாழக்கிழமை அன்று.
இந்தியன் வங்கி அருகில் அல் சனா பள்ளி வளாகம் மக்தூம் பள்ளி வாசலுக்கு அருகாமையில்.
AMEER HELTH WELTH CENTER என்ற பெயரில் உதயமாகியது.
இந்த செண்டர்க்கு பிரதி வாரம்...
கன்னியாகுமரி மீனவர்களுக்காக SDPI அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:-SDPI கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
காணாமல் போன ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை உடனே கண்டுபிடிக்கவும்,பலியான மீனவர்களுக்கு 20லட்சம், காயமுற்றவர்களுக்கு 10லட்சம் உடனடி நிவாரணம் வழங்க வலியுறுத்தியும்,கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர்...
முத்துப்பேட்டையில் பள்ளிவாசலுக்கு சீல்வைப்பு!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டை ஆசாத் நகரில் செயல்பட்டு வரும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரின் கீழ் செயல்பட்டு வரும் ரஹ்மத் தவ்ஹீத் மர்கஸிருக்கு நீதிமன்ற உத்தரவின் காரணமாக அரசு அதிகாரிகள் முன்னிலையில் இன்று...
அதிரை மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசணைக்கூட்டம்.
தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசணைக் கூட்டம் 10/12/2017 சனிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின் நகர அலுவலகத்தில் நகர செயலாளர் செல்லராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் குவைத்...
அதிரையர் அடித்த அட்டகாச கோல்!!!
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அபுபக்கர் தேசிய அளவிலான போட்டியில் கோல் அடித்துள்ளார்.
17வது இளையோருக்கான தேசிய கால்பந்து போட்டி பஞ்சாபில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் பங்குபெற்றுள்ளன. தமிழகம்...








