செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை அரசுமருத்துவமனையில் அறுவை சிகிச்சை
கால் இடறி விழுந்து இடுப்பு எலும்பு முறிந்த பெண்ணிற்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இடுப்பு மூட்டு மாற்று அறுவை
சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
லெட்சுமியை பரிசோதித்த...
அதிரை அரசு மருத்துவமனை அருகே நோய் பரவும் அபாயம் , நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி?
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுவீடாக சென்று குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, இத்திட்டத்தில் மூலம் அதிக அளவில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிரை ஆஸ்பத்திரி...
அதிரை கடற்கரைத்தெரு இளைஞர்கள் பேரூராட்சியிடம் கோரிக்கை!!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் கடற்கரை தெரு 8 மற்றும் 9வது வார்டுகளில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து இருப்பதால் சுகாதர சீர்கேடு மற்றும் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் கால்வாய்களை தற்காலிக...
மல்லிப்பட்டினம் அருகே மாடு குறுக்கேவந்ததால் டெம்போ வாகனம் கவிழ்ந்தது!
அதிராம்பட்டினம் அருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் இன்று வியாழக்கிழமை(16/11/2017) அதிகாலை 3மணியளவில் டெம்போ வாகனம் ஒன்று ECR சாலையில் சென்றுகொண்டு இருந்தது.அப்பொழுது திடீரென சாலையின் குறுக்கே வந்த இரு மாடுகள் டெம்போவின் மேல் மோதியது.இதனையடுத்து,...
அதிரை பேரூராட்சி நிர்வாகத்தால் அறிவிக்கப்படாத குப்பை கிடங்காக காட்சி தரும் புதுத்தெரு செட்டியாகுளம்(படங்கள்)!!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம், புதுத்தெரு,ஆஸ்பத்திரி தெருவையொட்டிய 12வது வார்டில் உள்ள சாலை அதிகளவில் பெண்கள் ரேஷன் பொருட்கள், மருத்துவ தேவைகளுக்காக உபயோகப்படுத்தும் சாலையாகும்,குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பயன்படுத்தும் பிரதான சாலையாகவும் உள்ளது....
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவை தூய்மைப்படுத்தும் பணியில் தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம்(படங்கள்)!!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு பகுதியில் அமைந்துள்ள வெட்டிக்குளத்தை சுற்றி பல்வேறு வகையான குப்பைகள் அங்குமிங்குமாக தேங்கி காணப்பட்டது.இதனால் அப்பகுதிகளில் சுகாதர சீர்கேடும்,நோய்தொற்று பரவும் அபாயத்துடன் காணப்பட்டது.
தூய்மை மற்றும் சமூக பணிகளில் தொடர்ச்சியாக...








