செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
திருடர்களின் புகலிடமாகும் அதிரை,உறங்கும் காவல்துறை(படங்கள் இணைப்பு)!!!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் ஆஸ்பத்திரி ரோடு,புதுப்பள்ளி அருகாமையில் அமைந்துள்ள மரைக்கா அவர்களின் வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடுவதற்கு முயற்சி செய்துள்ளனர்.அந்நேரத்தில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் சத்தம் போட்டுள்ளனர்.இந்த சத்தத்தை...
காரைக்காலை நோக்கி படையெடுக்கும் அதிரை இளைஞர்கள்(படங்கள் இணைப்பு)!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் வசிக்கும் மக்கள் பொதுவாகவே உணவு என்றால் அதற்கு மரியாதைக்கொடுத்து ,சுவை உணர்ந்து சாப்பிடுவார்கள்.
இதை தொடர்ந்து பலர் காரைக்கால் பாரதி நகர் பகுதியில் உள்ள மந்தி ரெஸ்டாரண்ட் நோக்கி...
50 பொருட்களுக்கு மட்டுமே 28% ஜிஎஸ்டி வரி!
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் 177 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. 50 பொருட்களுக்கு மட்டும் 28% ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரேசன்...
அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் கொட்டும் மழையில் தெருமுனை பிரச்சாரம்..!*
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகாமையில் இன்று(10/11/2017) இரவு இஷா தொழுகைக்கு பிறகு மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் ஹுசைன் மன்பஈ அவர்கள் சிறப்புரையாற்றினார்.
கொட்டும் மழையிலும் நடைபெற்ற இந்த மார்க்க...
அதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக நாளை நடைபெற இருந்த நீட் (NEET) பயிற்சி...
அதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக நாளை நடைபெற இருந்த நீட் (NEET) இலவசப் பயிற்சி முகாம் மழையின் காரணாமாக தள்ளிவைப்பு அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சென்னை கிரேட்டிங் ஹேண்ட்ஸ்...
அதிரையில் வாட்டமில்லா வாய்க்காலை மூடும் பணி தீவிரம்!
அதிரை பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வடிகால் அமைக்கும் பணியை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி கடைதெரு, உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் அமைக்கப்பட்ட நிலையில், மொய்தீன் ஜும்மா பள்ளி பின்புறம் வடிகால் கால்வாய்...








