முக்கிய அறிவிப்பு

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வரும் 21/05/2025 புதன்கிழமை (நாளை மறுதினம்) அன்று அதிராம்பட்டினம் 110/11 கேவி...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா..
கவலையை...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!
அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் …..
SDPI, IUML,
எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன வேதனையை அளித்திருக்கிறது .இறைவன் இக்காரியத்தை செய்த /செய்ய தூண்டியவர்களின்...

ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!
இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டுதலின்படி அதில்...
வருமான வரித்துறை புதிய அறிவிப்பு!!
ஏப் 1, 2019-க்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் வருமான வரிக் கணக்குகளுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.
பான் எண்ணுடன், ஆதார் எண்ணை மார்ச் 31-ம் தேதிக்குள்...
ஃபேஸ்புக் , இன்ஸ்டாகிராம் பிரேக் டவுன்..!!
உலக மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூகவலைதளமான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டும் நேற்று இரவு முதல் முடங்கியுள்ளது.
இது தொடர்பாக பல தரப்பினரும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களுக்குப் புகார் அளித்தும் ட்விட்டரில்...
தமிழகத்தில் ஏப்ரல் 18 ல் தேர்தல் : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
17 வது மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி சுனில் அரோரா இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதியை அறிவித்தார்.
அதன் படி 7 கட்டங்களாக தேர்தல்...
அதிரை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு !
அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள், 2018-2019ம் ஆண்டுக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமகட்டணம் ஆகியவைகளை வரும் 28.02.2019ம் தேதிக்குள் செலுத்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இங்ஙனம்,...
“இந்த ஆப் வங்கிக்கணக்கில் உள்ள உங்கள் பணத்தை சுருட்டலாம்” ~ ரிசர்வ் வங்கி எச்சரிக்கை...
தற்போது மொபைல் வாலெட்டுகள் அதிகளவில் மக்களிடையே புழங்கத்தொடங்கியுள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாட்டின் தற்போது பெரும்பாலோனோர் ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்துகின்றனர். இதனால், வங்கிக்கணக்கில் இருந்து பணம் அனுப்ப, பெற...
அதிரையில் உள்ள 10,11,12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு !
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் பல ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறது. அந்த சேவைகளின் தொடர்ச்சியாக அதிரையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுதக்கூடிய...








